Tuesday, August 8, 2017

Tnpsc பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்

  1. வள்ளலார் பிறந்த ஆண்டு

  2. 1833
    1824
    1823
    1829

  3. குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர்

  4. ஒட்டக்கூத்தர்
    கம்பர்
    கபிலர்
    புகழேந்திப்புலவர்

  5. உ.வே.சா. பதிப்பித்த வெண்பா நூல்களின் எண்ணிக்கை

  6. 12
    13
    9
    6

  7. உ.வே.சா. பதிப்பித்த புராணங்களின் எண்ணிக்கை

  8. 12
    13
    9
    6

  9. உ.வே.சா. பிறந்த ஆண்டு

  10. 1865
    1856
    1855
    1857

  11. டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

  12. 1944
    1945
    1941
    1942

  13. டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம்

  14. செப்டம்பர் 10
    செப்டம்பர் 5
    செப்டம்பர் 15
    செப்டம்பர் 25

  15. நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் கொண்ட நூல்

  16. நாலடியார்
    புறநானூறு
    அகநானூறு
    நான்மணிக்கடிகை

  17. கரிக்கிரி எம்மாவட்டத்தைச் சேர்ந்தது?

  18. ராமநாதபுரம்
    தஞ்சாவூர்
    காஞ்சிபுரம்
    திருவள்ளூர்

  19. வடுவூர் பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம்

  20. ராமநாதபுரம்
    தஞ்சாவூர்
    காஞ்சிபுரம்
    திருவள்ளூர்

No comments:

Post a Comment