TNPSC TO SSC
Tuesday, August 8, 2017
Tnpsc பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ்
வள்ளலார் பிறந்த ஆண்டு
1833
1824
1823
1829
குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர்
ஒட்டக்கூத்தர்
கம்பர்
கபிலர்
புகழேந்திப்புலவர்
உ.வே.சா. பதிப்பித்த வெண்பா நூல்களின் எண்ணிக்கை
12
13
9
6
உ.வே.சா. பதிப்பித்த புராணங்களின் எண்ணிக்கை
12
13
9
6
உ.வே.சா. பிறந்த ஆண்டு
1865
1856
1855
1857
டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1944
1945
1941
1942
டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம்
செப்டம்பர் 10
செப்டம்பர் 5
செப்டம்பர் 15
செப்டம்பர் 25
நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் கொண்ட நூல்
நாலடியார்
புறநானூறு
அகநானூறு
நான்மணிக்கடிகை
கரிக்கிரி எம்மாவட்டத்தைச் சேர்ந்தது?
ராமநாதபுரம்
தஞ்சாவூர்
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வடுவூர் பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம்
ராமநாதபுரம்
தஞ்சாவூர்
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)